மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுநன்னிலம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு டிசம்பர் 2, 2021 129 தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 26-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.