தென்காசி தொகுதி தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

130

தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தென்காசி நகர பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் நாம் தமிழர் உறவுகளும் தாய் தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.
செய்தி பகிர்வு.
பு. இன்பசாரதி
செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
தென்காசி சட்டமன்றத் தொகுதி.
9655595678.

 

முந்தைய செய்திஆலந்தூர் தொகுதி பொது மக்களுக்கு வெள்ள நிவாரண பணிகள்
அடுத்த செய்திஆயிரம்விளக்கு தொகுதி தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல்