துறைமுகம் தொகுதி சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது

18

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 28.11.2021 இன்று மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது எழுச்சியுடன் கலந்துகொண்டு நிகழ்வை வெற்றி பெற செய்த துறைமுகம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள் துறைமுகம் தொகுதி உறவுகள் பொதுமக்கள் மாணவர்களுக்கும் தலைமை தாங்கிய மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்த தொகுதி செயலாளர் சகோதரர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுக்கும் நிகழ்வும் முழுதும் கூட இருந்து உறுதுணையாக இருந்த தொகுதி துணை செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களுக்கும் துணைத் தலைவர் அண்ணன் சக்திவேல் அவர்களுக்கும் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் ஐயா நாக போஸ் அவர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.நாம் தமிழர்💪💪💪இவன் துறைமுகம் தொகுதி செய்தித்தொடர்பாளர் சோபன் குமார்8056125308