துறைமுகம் தொகுதி களப்போராளி பிரபு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

4

துறைமுகம் தொகுதியில் களப்போராளி பிரபு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர் தொகுதி பொறுப்பாளர்கள் வட்ட பொறுப்பாளர் அனைவரும் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது நன்றி.நாம் தமிழர் 💪💪💪8056125308