திருவையாறு தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் குருதிக்கொடை முகாம்

23

தேசிய தலைவர் பிரபாகரன்பிறந்த நாளையொட்டி திருவையாறு தொகுதியின் சார்பாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை செய்யப்பட்டது

ரஞ்சித்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
திருவையாறு தொகுதி
9751939956