திருவெறும்பூர் தொகுதி – தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா

32
திருவெறும்பூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் மாபெரும் அன்னதானம் விழா வீரத்தமிழர் முன்னணியின் தொகுதி செயலாளர் திரு. ம.சதீஸ்குமார் அவர்கள் தலைமையில் மற்றும் வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.பிரபு அவர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது

.