திருவெறும்பூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

101

திருவெறும்பூர் தொகுதி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு 26/11/2021 அன்று திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சியில் உள்ள அன்பகத்தில் குழந்தைகளுடன் அணிச்சல் வெட்டி கொண்டாடப்பட்டு மேலும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திதிருச்சங்கோடு தொகுதி – கொடியேற்றும் விழா