மாவீரர் வாரம் தொடங்கப்பட்டதன் முதல் நிகழ்வாக திருவிடைமருதூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 20-11-2021 அன்று தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67 ஆவது பிறந்தநாள் விழாவும், மாவீரர் வீரவணக்க நிகழ்வு திருபுவனம் ராணி மஹாலில் நடைபெற்றது.
அதற்கு முன்னதாக திருபுவனம் கடைவீதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது
தலைமை
ஜெ வினோபாலன்
தொகுதி இணைச் செயலாளர்
இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருகைதந்த
கல்வியாளர் குமாயுன் கபீர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வழக்கறிஞர் மணிசெந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்
புலவர் கிருஷ்ணகுமார்
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்
சைமன்
திண்டுக்கல் மண்டல பொறுப்பாளர்
இரா ராஜ்குமார்
தஞ்சை கிழக்கு மாவட்ட தலைவர்
ச சாமிநாதன்
தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர்
மற்றும் திருவிடைமருதூர் தொகுதி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்
பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
தொடர்புக்கு 7904123252
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி