திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட மானூர் கிழக்கு ஒன்றியம் அலங்காரப்பேரி ஊராட்சியில் குளக்கரை ஓரம் 250 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் தொகுதி தலைவர் சத்யா, துணைத்தலைவர் உடையார், செய்தி தொடர்பாளர் மாரிசங்கர், ஒன்றிய செயலாளர் சிவபாலன், இராஜவல்லிபுரம் நயினார் சின்னத்துரை சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.சத்யா 7708487348 தொகுதி தலைவர்