திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் (26-11-2021) அன்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்,தொகுதியின் பல்வேறு இடங்களில் புலிக்கொடியேற்றியும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது,
புலிக்கொடியேற்றப்பட்ட இடங்கள்; கொருக்கை ஊராட்சி, புழுதிக்குடி ஊராட்சி,விக்கிரபாண்டியம் ஊராட்சி,நானலூர் ஊராட்சி,ஓவரூர் ஊராட்சி மற்றும் களப்பால் ஊராட்சி.