திருச்செந்தூர் தொகுதி மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு

20

திருச்செந்தூர் ஆத்தூரில் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு புலிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்திரு.சுப்பையா பாண்டியன் உட்பட தொகுதி பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு
9842236838