திருச்செந்தூர் தொகுதி சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டுவதை தடுக்க மனு

14

திருச்செந்தூர்

6-12-2021 அன்று நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் அவர்களும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வர சம்மதம் தெரிவித்து அதுவரை மரங்கள் வெட்ட படாது என்று தொகுதி செயலாளர் திரு.பிரபு அவர்களிடம் உறுதியளித்ததின் பேரில் ரத்து செய்யப்பட்டது.

நமது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு ஒன்றும் வழங்கப்பட்டது. விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தொடர்புக்கு
94866 86061