திருச்சி கிழக்கு தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

70

*27.11.2021.சனிக்கிழமை.*
.மாலை 05:00 மணியளவில்
மாவீரர் நாள்.வீரவணக்க நிகழ்வு.*
*திருச்சி அண்ணா கோளரங்கம் அருகில் உள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர்.த.குமார் அவர்களின் மகிழுந்து சரி செய்யும் பட்டறையில் நடைபெற்றது.இதில் நமது தொகுதி உறவுகள் 20க்கும் மேற்ப்பட்டவர்கள் பங்கேற்றனர்

 

முந்தைய செய்திதளி மற்றும் ஓசூர் தொகுதி குருதி கொடை முகாம்
அடுத்த செய்திமுசிறி தொகுதி தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை வழங்குதல்