தாம்பரம் தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார் நினைவு நாள் நிகழ்வு

5

தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..

*நிகழ்வு : புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார் நினைவு நாள்- புகழ் வணக்கம்*

(6 டிசம்பர் 2021) காலை சரியாக 7:30 மணியளவில், பெருங்களத்துர் அம்பேத்கார் பஸ் நிறுத்த ம் அருகில் உள்ள *டாக்டர் பாரத ரத்னா சமூகநீதி புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர்* அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து *புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது*..

கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

*நிகழ்ச்சி முன்னெடுப்பு* :

திரு . அ. முத்துகுமார்

*நிதி உதவி :*
ச. பாலசுப்பிரமணியம் – 100 ரூபாய்

ரா. செந்தில் குமார் – 100 ரூபாய்.

மா. கணபதிராமன் – 100 ரூபாய்.

மு. டைசன் – 100 ரூபாய்.

அ. முத்துகுமார் – 250 ரூபாய்.

*தேநீர் செலவு* –
அ. முத்துகுமார் – 120 ரூபாய்

*நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள்*

திரு . அ . முத்துக்குமார்
திரு மா . கணபதிராமன்
திரு ச. பாலசுப்பிரமணியம்
திரு . விஜய கணேஷ்.
திரு . செந்தில் நாதன்
திரு. ரமேஷ்
திரு . சுகுமாரன்
திரு. கணேஷ்
திரு . கணபதி
திரு . விஜய்
திரு. ஜெகன்

!!!! நாம் தமிழர் !!!!

####################

உணர்வுடன்,
ம. வேம்பு செல்வம்
செய்தித் தொடர்பாளர்
தாம்பரம் தொகுதி
99412 75372
#####################