தாம்பரம் தொகுதி தமிழ் தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் விழா

65

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬 *நாம் தமிழர் கட்சி* 🇰🇬🇰🇬
*தாம்பரம் சட்டமன்ற தொகுதி#

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*தமிழ் தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் விழா*

🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை மூப்பு தின விழாவை முன்னிட்டு
செங்கை வடக்கு மாவட்டம்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி

(5 .12 .2021 மாலை 5 மணி)

சார்பில் Good life center என்ற பெயரில் தாம்பரம் வித்யா திரையரங்கம் பின் பகுதியில் இயங்கி கொண்டிருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள சுமார் 75 குழந்தைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இனிப்பு வகைகள் மற்றும் வரலாற்று புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில், செங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
சுபா முருகன்
நாம் தமிழர் கட்சி

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

பழ.வீரமணி -நாம் தமிழர் கட்சி
மு.இசுமாயில் – தாம்பரம் மேற்கு நகர செயலாளர்
அ.பிரவீன் – மாணவர் பாசறை மாவட்ட செயலாளர் செங்கை வடக்கு மாவட்டம்

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

💪💪💪💪💪
###################
வேம்பு செல்வம்
செய்தித் தொடர்பாளர்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி
9941275372
####################