செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட எழில்நகர் 194வது வட்டம் சார்பாக 26-11-2021 அன்று 200பேருக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது இதில் சோழிங்கநல்லூர் தொகுதி தலைவர் திரு. சசிகுமார் தலைமை தாங்கி வாங்கினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு சோழிங்கநல்லூர் வடக்கிழக்கு பகுதி செயலாளர் திரு. மணிகண்டன் முன்னெடுப்பு திரு. சரவணன் 194வது வட்ட செயலாளர் மற்றும் திரு. முருகேசன் 194வது வட்ட தலைவர், திரு. கார்த்திக் வட்ட பொருளாளர்.. அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் 9884436089.