சேலம் மாநகர் மாவட்டம் வேலுநாச்சியார் நினைவேந்தல் நிகழ்வு

87

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*வேலுநாச்சியார் நினைவு நாள்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

வேலுநாச்சியார் அவர்களின் நினைவுனாளை சேலம் மாநகர் மாவட்டம் சார்பாக சேலம் அஸ்தம்பட்டி பகுதிக்கு உட்பட்ட எல் எம் பி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தலைமை
திரு.ராசா அம்மையப்பன்
மாநில வீரதமிழர் முன்னணி செயலாளர்.

முன்னிலை
அழகாபுரம்.கே.தங்கதுரை
சேலம் மாநகர் மாவட்ட செயலாளர்.

இந்த நிகழ்விற்க்கு
*சிறப்பு விருந்தினர்:*
ரத்தினா
எடப்பாடி மகளிர் பாசறை பொறுப்பாளர்

*முன்னெடுப்பு*
திரு. பிரசாந்த் விளையாட்டு பாசறை
இரா சோலையம்மாள்
மகளிர் சேலம் மாநகர் மாவட்டம்

*முன்னிலை*
தேன்மொழி
சேலம் வடக்கு தொகுதி பொறுப்பாளர்
தமிழரசி
சேலம் வடக்கு தொகுதி பொறுப்பாளர்
பூர்ணிமா
சேலம் தெற்கு தொகுதி பொறுப்பாளர்
நாகம்மாள்
சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர்
தமிழரசி சேலம் மேற்கு தொகுதி

இந்த நிகழ்விற்கு சேலம் மேற்கு,வடக்கு,தெற்கு கட்சி உறவுகள், தொகுதி மற்றும் பகுதி அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*இங்ஙனம்,*
*நாம் தமிழர் கட்சி.*
*சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள்*
*சேலம் மாநகர் மாவட்டம்.
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

 

முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு
அடுத்த செய்திதிருநெல்வேலி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்