சேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்

25

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கொண்டலாம்பட்டி பகுதி மூன்றில் இலவச ரத்த பரிசோதனை முகாம் அந்தப் பகுதியின் சார்பாக தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் முன்னெடுக்கப்பட்டது, மேலும் இதில் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர் மற்றும் இதில் தெற்கு தொகுதி போராளிகள், வடக்கு தொகுதி போராளிகள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
சேலம் தெற்கு தொகுதி
தகவல் தொழில் நுட்பம் பாசறை
செயலாளர் மா. குகன் 9095934674