சேந்தமங்கலம் தொகுதி தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது

51

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி பட்டறைமேடு பகுதியில், தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தையொட்டி, பதாகை நிறுவப்பட்டது. மேலும், எருமப்பட்டி பேரூராட்சி, வரகூர், தேவராயபுரம் ஆகிய பகுதிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.