செஞ்சி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

21

செஞ்சி சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தடாகம் கிராமத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு ஆ.பு.சுகுமாரன் அவர்களின் தலைமையில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.!

செய்தி வெளியீடு;
தே அருண்
8867352012
தகவல் பிரிவு.