செங்கம் தொகுதி மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

28

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராம பாம்பாறு இடுகாட்டுப் பகுதியில் மேம்பாலம் அமைக்க மற்றும் இயற்கை வளங்களை காக்கக் கோரி தண்டராம்பட்டு பேருந்து நிலையத்தில் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மழலையர் பாசறை தமிழமுது,மாவட்டத் தலைவர் வெண்ணிலா,செங்கம் தொகுதி தலைவர் வெங்கடேசன்,
துணைத் தலைவர், காந்தி, தொகுதி பொருளாளர் பிரபு,தொகுதி நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் கள் பவுன்குமார்,சிவா,செங்கம் வடக்கு ஒன்றிய தலைவர் ஷபி,மாரி,கோபு, தண்டராம்பட்டு வடக்கு ஒன்றிய தலைவர் கணேசன்,
செயலாளர் ஹரிஹரன் மற்றும் 50 பேருக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திமுதுகுளத்தூர் தொகுதி மாணவர் மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு மலர் வணக்க நிகழ்வு