சிவகாசி தொகுதி மாமன்னர்கள் மருதிருவர் வீரவணக்க நிகழ்வு

31

சிவகாசி தொகுதியில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 27, 2021 புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக மாமன்னர்கள் மருதிருவர்களின் நினைவு நாளையொட்டி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.
7904013811