சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவர் பிறந்த நாள் நிகழ்வு

77

கோவை கிழக்கு மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதிக்குட்பட்ட 6 இடங்களில் கொடியேற்றம் மற்றும் 500 பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது.