சாத்தூர் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

77

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண்மை பெரிய தகப்பன் நம்மாழ்வார் நினைவு தினம் போற்றப்பட்டது.

சி. சங்கர்(செய்தி தொடர்பாளர்)
+91 73391 70488