குளித்தலை தொகுதிஉறுப்பினர் சேர்க்கை முகாம்

49

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை ஒன்றியம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக அய்யர்மலை சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது .32 நபர்கள் உறுப்பினராக இணைத்து கொண்டனர் . இந்த நிகழ்வில் தொகுதி துணை தலைவர் பாஸ்கரன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விஸ்வநாதன் சூழலியல் பாசறை தொகுதி செயலாளர் பிரபு ,வேங்காம்பட்டி சேகர், பாரதி வீரத்தமிழர் முன்னணி தொகுதி செயலாளர் குமரேசன் ,பஞ்சப்பட்டி பொறுப்பாளர் சத்யா லாலாபேட்டை பஞ்சாயத்து பொறுப்பாளர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொகுதி துணை தலைவர்
பாஸ்கரன்
அலைபேசி எண் 91 71 818131