குளித்தலை சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

9

மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு ராஜேந்திரன் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட நாகேந்திரம் கிராமம் மற்றும் பட்டவர்த்தி வரை உள்ள திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாய்க்கால் கரையில் 200 விதைகள் நடப்பட்டன. நிகழ்வு ஒருங்கிணைப்பு குளித்தலை சட்டமன்ற தொகுதி துணை தலைவர் உ .பாஸ்கரன், சுற்றுப்புற சூழல் பாசறை செயலாளர் பனை பிரபு, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தோகைமலை ஒன்றிய பொறுப்பாளர் செல்வராஜ், மற்றும் இளைஞர் பாசறை பொறுப்பாளர் கோபால் மற்றும் அரவிந்த் வழக்கறிஞர் பாசறை செயலர் துரை சிவபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் 9171818131