குறிஞ்சிப்பாடி தொகுதி விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

91

(12.12.2021)  குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கடலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக செம்மங்குப்பம் ஊர் இளைஞர்களுக்கு மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன் தலைமையில் தொகுதிதுணைத்தலைவர் அறிவழகன், கடலூர்கிழக்கு ஒன்றியபொறுப்பாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.

நன்றி

இப்படிக்கு
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.

 

முந்தைய செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.