குறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக் கலந்தாய்வுக்கூட்டம்

36

உறவுகளுக்கு வணக்கம்

குறிஞ்சிப்பாடி தொகுதி நடுவண்ஒன்றியத்திற்குட்பட்ட தம்பிபேட்டைபாளையம் ஊராட்சி கருப்பன்சாவடியில் மாலை6 மணிக்கு கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன், நடுவண் ஒன்றியத்தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நிகழ்வானது நடைபெற்றது.சிறப்பு
அழைப்பாளர்களாக தொகுதிசெயலாளர் தாஸ்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர் நகரப்பொறுப்பாளர் சிலம்பரசன் பங்கேற்றனர் .நிகழ்வில் கிளைப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும்,பொறுப்பேற்றுள்ள உறவுகளுக்கும் புரட்சிகரவாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதிசெய்திதொடர்பாளர்.

 

முந்தைய செய்திதாம்பரம் தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார் நினைவு நாள் நிகழ்வு
அடுத்த செய்திகுறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு