குறிஞ்சிப்பாடி தொகுதி இயற்கை வேளாண்பேரறிஞர் “நம்மாழ்வார்” புகழ் வணக்க நிகழ்வு

16

(30.12.2021) நமது பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் *நம்மாழ்வார்* அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தலை போற்றும் வகையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி *குறிஞ்சிப்பாடி நகரப் பேருந்து நிலையம்* புத்துமாரியம்மன் கோவில் எதிரில் அமைந்துள்ள நாம்தமிழர் கட்சி கொடிக்கம்பத்தில் *அய்யா நம்மாழ்வார்* அவர்களுக்கு பதாகை வைத்து மலர்தூவி *புகழ்வணக்கம்* செலுத்தப்பட்டது. புகழ்வணக்கம் செலுத்திய பிறகு பொதுமக்களுக்கு *மரக்கன்றுகள்* தரும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.இந்த
நிகழ்வில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன், தொகுதிதலைவர் இராமச்சந்திரன், தொகுதித்துணைத்தலைவர் இரவிச்சந்திரன், தொகுதி செய்தி தொடர்பாளர் சம்பத்குமார், பேரூராட்சி பொறுப்பாளர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி

இப்படிக்கு,
தி.சம்பத்குமார் ,
குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.