குமாரபாளையம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

61

குமாரபாளையம் தொகுதி சார்பாக குமாரபாளையம் வட்டம்  பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வுகான அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரியும் கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்து சிறார் நீதிச் சட்டத்தின் 61வது பிரிவின் கீழ், மாவட்ட ஆட்சியர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிறார் தொடர்பான வழக்குகளை நேர்மையான முறையில் விரைந்து முடிக்க கோரியும் குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இப்படிக்கு,
செய்தி பிரிவு,
7010403844