கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்

6

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி கருங்கல் தலைமை அலுவலகத்தில் வைத்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இதில் 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை பெற்று பயனைடைந்தனர்.