காஞ்சிபுரம் தொகுதி ஐயா.நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

63

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக பாலுசெட்டிசத்திரம் புதூர் கிராமத்தில் இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார்
அவர்களின் 8 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  (30/12/2021) காலை நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் ஐயா.நம்மாழ்வார் புகைப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்பு இளைய தலைமுறைகளான குழந்தைகளுக்கு எழுதுகோல்,கறிக்கோல் போன்றவை வழங்கப்பட்டது.