கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் குருதிக்கொடை முகாம்

34

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி சங்கராபுரம் ரிஷிவந்தியம் தொகுதிகள் சார்பில் குருதிக்கொடை முகாம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 26/11/2021 அன்று காலை 11 மணி முதல் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி சார்பில் 2020ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்த செயலைப் பாராட்டி தொடர் ரத்ததான முகாம் ஏற்பாட்டாளர் என்ற பாராட்டு சான்றிதழ் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நமக்கு வழங்கப்பட்டது.