கரூர் தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

51

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
கரூர் சட்டமன்ற தொகுதி

 

முந்தைய செய்திநெய்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் 65வது நினைவு நாள்
அடுத்த செய்திஇராதாபுரம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு