கன்னியாகுமரி தொகுதி அரசுப் பள்ளிக்கு நாற்காலி வழங்குதல்

78

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் வடக்கு தாமரைக்குளம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நம்மை நாடி உதவி கேட்டதன் அடிப்படையில் சிறுவர்கள் அமர்வதற்கான 20 நாற்காலிகள் 27/11/2021  வழங்கப்பட்டது.நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்

முந்தைய செய்திஏற்காடு தொகுதி அரசு பள்ளியில் நோட்டுப்புத்தகம் வழங்குதல்
அடுத்த செய்திதிருவையாறு தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் குருதிக்கொடை முகாம்