கடையநல்லூர் தொகுதி கனிம வளக்கொள்ளையே கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

6

கடையநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில்- கனிம வளக்கொள்ளையைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு….
தென்காசி மேற்கு மாவட்டத் தலைவர் பழக்கடை கணேசன் தலைமையில் தொகுதிச் செயலாளர் ஜாபர் முன்னிலையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் செ.பசும்பொன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் செங்கோட்டை ஒன்றியத் தலைவர் சபீக் ஒன்றிய இணைச் செயலாளர் காமராசு தென்காசி ஒன்றியச் செயலாளர் அழகுசுப்பிரமணியன் புளியரை பொருப்பாளர்கள் காளையப்பன் , கருப்பசாமி அச்சன்புதூர் தகவல் தொழில்நுட்ப பாசறைச் செயலாளர் மைதீன் , சுடலை சாம்பவர்வடகரை கிளைத் தலைவர் செல்வின் ,செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர், முஹம்மது யாஸிர் 7845103488