ஒட்டப்பிடாரம் தொகுதி தலைவர் மேதகு வே.பிரபாகரன் அகவைநாள் நிகழ்வு

77

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67 வது அகவை தினம் 26/11/2021 அன்று சிறப்பாக முன்னெடுக்கபட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட பட்டது இடம் ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தாளமுத்துநகர் பகுதியில் தலைமை தொகுதி செயலாளர் தாமஸ் துணை செயலாளர் மெகர் நிஷா செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர் அந்தோணி நவீன் வேல்முருகன் முருகேசன் சண்முகநாதன் சதீஸ் இசக்கிமுத்து மதன்குமார் கண்ணன் அந்தோணி ஆல்வின்

 

முந்தைய செய்திஓட்டப்பிடாரம் தொகுதி புதிய கொடி கம்பம் நடும் விழா
அடுத்த செய்திதூத்துக்குடி நடுவன் மாவட்டம் மாவீரர் நாள் நிகழ்வு