எழும்பூர் தொகுதி கொடியேற்ற மற்றும் தலைவர் பிறந்தநாள் விழா

29

தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி கொடியேற்றம் மற்றும் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடு : 77 வது வட்டம் எழும்பூர் தொகுதி ்
வட்ட தலைவர் : கருணாகரன்.
வட்ட செயலாளர் : மணி்.

 

முந்தைய செய்திஓசூர் சட்டமன்ற தொகுதி மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி நகர்புறத் தேர்தல் மற்றும் மாதக் கலந்தாய்வு