இராமநாதபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

5

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்காக கலந்தாய்வு கூட்டம் மற்றும் நடைபெறஇருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கலந்தாய்வுக் கூட்டம் 30.11
2021 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர், பேரூர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ப. சிவபிரகாஷ் (9790348602),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.