இராமநாதபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

84

இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் சிக்குண்டு இருக்கும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும், இராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு தமிழர்களை விடுவிக்க கோரியும்
மாநில அரசை கண்டித்து 14-12-2021 செவ்வாய்கிழமை அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் இராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கீழக்கரையில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திமுசிறி தொகுதி கீழ்வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கீழ் வெண்மணி படுகொலை,வீர மங்கை வேலுநாச்சியார் நினைவு நாள் நிகழ்வு-