இராதாகிருஷ்ணன் நகர்மக்கள் நலப் பணிகள்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் இராதாகிருஷ்ணன் தொகுதி – துயர்துடைப்பு பணிகள் டிசம்பர் 4, 2021 26 இராதாகிருஷ்ணன் தொகுதி சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி மற்றும் மின்அடுப்பு வழங்கப்பட்டது.