இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

65

12.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
அடுத்த செய்திநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்