இராணிப்பேட்டை தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

67

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
தொடர்புக்கு:8681822260