தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் அன்று இலுப்பை மரக்கன்றுகள் மற்றும் அரசமரம் நாவல் மரம் போன்ற மரங்கள் மாதனூர் சுற்றுசூழல் செயலாளர் சரத் அவர்களின் தலைமையில் ஆம்பூர் தொகுதி மாதனூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட நாச்சியார்குப்பம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
+917418176119 நிஜாம்