ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) மாவீரர் வீரவணக்க நிகழ்வு

15

*நவம்பர்-27* மாவீரர் வீரவணக்கம் செலுத்தும் மாலை 6.10 மணியளவில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆலமரத்துபட்டி ஊராட்சியில் நடைபெற்றது. நிகழ்வில் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று உருதியேற்று கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

உறவுடன்
சுப்ரமணி
ஆத்தூர் தொகுதி தலைவர்
9786615315