அம்பாசமுத்திரம் தொகுதி பனை விதைகள் நடும் பணி

55

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு பேரூராட்சி,
வார்டு – 3, செட்டிமேடு கிளையில் சென்ற ஞாயிறு (21/11/2021) காலை 10.30 மணி முதல் 12:00 வரை இரண்டாம் கட்டமாக பனை விதை நடப்பட்டது. இதில் 250 பனை விதைகள் நமது உறவுகளால் நடவு செய்யப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி.
செ அஜித்
தகவல் தொழில்நுட்ப பாசறை
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி