அம்பாசமுத்திரம் தொகுதி மரக்கன்று நடும் விழா

56

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு பேரூராட்சி, வார்டு – 3, செட்டிமேடு கிளையில்  ஞாயிறு (28/11/2021) அன்று காலை 10.00 மணி முதல் 12:00 வரை மரக்கன்றுகள் நமது உறவுகளால் நடப்பட்டது. இதில் 30 மரக்கன்றுகள் நமது உறவுகளால் நடவு செய்யப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி தேசியதலைவர் பிறந்தநாள் விழா