முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு…

0

முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

14-11-2021 ஞாயிறு, காலை 11 மணி

தேனி – பங்களாமேடு

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

https://bit.ly/3kpqBGN

முந்தைய செய்திகோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிய தம்பி கெபிஸ்டன் மீது கூலிப்படையினரைக் கொண்டு தாக்குதல் தொடுப்பதா? தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நிற்பதா? – சீமான் கண்டனம்