ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

103

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி செயலாளர் திரு. பூவரசன் தலைமையில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் விதமாக என்னென்ன நிகழ்வுகள் நடத்தலாம் என உறவுகள் அனைவரும் கலந்து பேசி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்றும் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

மு. சதிஸ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7448653572

 

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி. வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு