வேலூர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்வேலூர் மாவட்டம்மக்கள் நலப் பணிகள் வேலூர் தொகுதி – துயர்துடைப்பு பணி நவம்பர் 17, 2021 40 வேலூர் மாநகராட்சி 59வது வார்டில் கனமழை காரணமாக கன்சால் பேட்டை ஆஞ்சிநேயர் கோவில் தெரு அரசு பள்ளியில் தங்கவைக்கபட்டுள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது.